Newskadai.com
அரசியல் தமிழ்நாடு

யாருக்கெல்லாம் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்பு… சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கம்…!

Black_fungus
Share this:

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களை கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது. அதிலும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளவதற்களை இந்த நோய் தாக்கம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், கேரளா, ஆந்திராவை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளார்களைச் சந்தித்த சுகாதாரத்துறை செயலாளார் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: மக்கள் கருப்பு பூஞ்சை நோய் பற்றி தேவையின்றி பீதி அடைய வேண்டாம். கொரானா சிகிச்சை முடித்து வருபவர்களுக்கு தான் இந்த நோய் பரவுகிறது என்பது முற்றிலும் தவறானது எது நீண்டகாலமாகவே இருந்து வரக்கூடிய ஒரு நோய்தான் என்பதை மக்கள் உணரவேண்டும்.

Radhakrishnan

சர்க்கரை நோய் , ஸ்டிராய்ட் எடுப்பவர்கள், பல நாட்களாக ஐசியூவில் இருப்பவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோஉ தாக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் 7 சர்க்கரை நோயாளிகள் உட்பட 9 நபர்கள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதல்வர் உத்தரவின் படி கருப்பு பூஞ்சை அறிவிக்கப்பட வேண்டிய நோய் என்றும், கருப்பு பூஞ்சை தொற்று குறித்து கண்டறிய 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயினால் தூத்துக்குடியில் ஒருவர் உயிரிழந்தார் என்று வெளியான செய்தி முற்றிலும் தவறானது என்றும் தெரிவித்தார்.


Share this:

Related posts

பிரபல கார் நிறுவனத்திற்கு நீதிமன்றம் வைத்த ‘குட்டு’… தமிழக அரசுக்கும் அதிரடி உத்தரவு!

AMARA

பிரபல நகைக்கடையில் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

MANIMARAN M

அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 10 மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?…. அதிரடி எச்சரிக்கை…!

NEWSKADAI

மன்னிப்பு கேட்டால் விட்டுடுறோம்… எஸ்.வி.சேகருக்கு கெடு விதித்த காவல்துறை…!!

MANIMARAN M

பிறந்தநாள் கொண்டாட்டம்… கட்சி தொண்டர்களுக்கு கேப்டன் போட்ட அதிரடி உத்தரவு…!!

THAVAMANI NATARAJAN

அதிர்ச்சியில் அறிவாலயம்… திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைந்தார்??

AMARA