Newskadai.com
இந்தியா

பாஜகவின் முழுகட்டுப்பாட்டில் பேஸ்புக், வாட்ஸ்அப்… ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு…

Share this:

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவில் வாட்ஸ்ஆப், பேஸ்புக்கை, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்தி வருகிறது என்றும், சமூக வலைதளங்களில் வெறுப்பு மற்றும் போலி செய்திகளை பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது என்றும், அமெரிக்க ஊடகங்கள் ஃபேஸ்புக்கின் உண்மை நிலையை வெளிக்கொண்டு வந்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் வாட்ஸ்ஆப், பேஸ்புக்கை, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்தி, சமூக வலைதளங்களில் போலி செய்திகளை பரப்பி வருகின்றது. இதன்மூலம் வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றது என்று அமெரிக்காவில் வெளியாகும் வால் ஸ்ட்ரீட் ஜார்னல் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் தலைவர்களின் மோசமான பதிவுகளை, வெறுப்பு பேச்சுகளை அந்நிறுவனம் கண்டுகொள்வதில்லை என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் குற்றம் சாட்டியுள்ளது. இந்த கட்டுரையை ஆதாரமாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்துள்ளார்.


Share this:

Related posts

அதிர்ச்சி… கொரோனா தொற்றுக்கு பெண் அமைச்சர் உயிரிழப்பு…!!

AMARA

காத்தையே காசுக்கு வித்தவங்க!! ரயில மட்டும் விட்டுறுவோமா!! கூவி கூவி விற்கும் மத்திய அரசு…

THAVAMANI NATARAJAN

ஜே.இ.இ மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு : 24 மாணவர்கள 100% மதிப்பெண்கள்…

MANIMARAN M

கொரோனா வைரஸ் போயே போச்சு.!! பாஜக தலைவரின் அதிரடி பேச்சு…!!

MANIMARAN M

“அப்படி எல்லாம் மாற்ற முடியாது”…. பி.எம்.கேர்ஸ் நிதி வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

MANIMARAN M

“மாணவர்கள் மன உளைச்சலுக்கு பெற்றோர்களே காரணம்”… பிரதமர் மோடி பகிரங்க குற்றச்சாட்டு…!!

MANIMARAN M