Newskadai.com
உலகம்

பிறந்த சில மணி நேரமே ஆன பச்சிளங் குழந்தை உயிருடன் புதைப்பு… மனதை பதற வைக்கும் கொடூர சம்பவம்…!

baby
Share this:

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு பண்ணையில் உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தையை மீட்டுள்ள சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. காலங்காலமாக தொடர்ந்து வரும் பெண் சிசு கொலையானது இன்றளவிலும் தொடர்ந்து கொண்டுதான் வருகிறது. அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் நேபாள எல்லையில் அமைந்துள்ள கட்டிமா என்ற கிராமத்தில் பண்ணை ஒன்று உள்ளது. அங்கு பலரும் வேலைபார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் துணியில் சுற்றப்பட்டு குழந்தையை மண்ணுக்குள்  அரைகுறையாக புதைக்கப்பட்டிருந்தது.

buried the baby in the soilமேலும் படிக்க: http://“கஞ்சாவா அடிக்கிற ராஸ்கல்”… கண்டித்த தாய் மாமாவை கண்ட துண்டமாக வெட்டிய இளைஞர்….!

அங்கு வேலை பார்ப்பவர்கள் சிலர் இதை கவனித்துள்ளனர். உடனே குழந்தையை அங்குள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தையை புதைத்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பச்சிளம் குழந்தையை மண்ணில் புதைத்த சம்பவத்தை நினைத்து பார்க்கையில் மனதை பதபதைக்க வைக்கிறது. கொஞ்சம் கூட ஈவிரக்கமே இல்லாத இக்கொடூரச் செயலை செய்தவர்களை சட்டபடி தண்டிக்கபட வேண்டும் என அப்பகுதி மக்கள் கொந்தளித்துள்ளனர்.


Share this:

Related posts

மதுவென நினைத்து சானிடைசரை குடித்த மதுபோதகர்கள்… உயிருக்கு போராடும் அவலம்.!!!

THAVAMANI NATARAJAN

ஜோ பைடன் மாபெரும் வெற்றி..!! ட்ரம்ப்பை வீட்டுக்கு அனுப்பிய அமெரிக்கர்கள்..!!!

MANIMARAN M

“ட்ரம்பின் அப்பனுக்கே அது தெரியாது”… அமெரிக்க அதிபரின் முகத்திரையை கிழித்த அண்ணன் மகள்…!

NEWSKADAI

பிரிட்டனில் கட்டாயமாகும் முகக்கவசம்.. எச்சரிக்கும் அரசு…

NEWSKADAI

’கொடூர கொரோனா’ உலக மக்கள் தொகையில் எவ்வளவு பேரை தாக்கி இருக்கு தெரியுமா?!

MANIMARAN M

சீனாவிற்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா… தூதரக கதவை உடைத்து திடீர் சோதனை…!

NEWSKADAI