Newskadai.com
இந்தியா

இனி இந்த சான்றிதழ்களைப் பெற ‘ஆதார்’ கட்டாயம் இல்லை… வெளியானது அதிரடி அறிவிப்பு..!

Share this:

அரசு மற்றும் தனியார் துறைகளில் அனைத்து முக்கிய ஆவணங்கள் பதிவு செய்ய ஆதார் எண் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஆந்திராவை சேர்ந்த அனியுல் குமார் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிறப்பு மற்றும் இறப்புகளை பதிவு செய்ய ஆதார் கார்டு அவசியமாக தேவையா? என்ற கேள்விக்கு பிறப்பு, இறப்பு பதிவு செய்ய ஆதார் கட்டாயம் என எந்த சட்டமும் இல்லை என ஆர்.டி.ஐ தெரிவித்துள்ளது.

Birth and Death registration

மேலும் படிக்க : http://ஒரே ஆண்டில் 2வது முறை… அடித்து தூக்கிய மேட்டூர் அணை…!!

மக்கள் தாமாகவே முன் வந்து ஆதார் எண்ணை கொடுத்தாலும் அதனை எந்த ஆவணங்களிலும் அச்சிடவோ கணிப்பொறில் சேமித்து வைக்கவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது, இது தொடர்பான அறிக்கையை 2019ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Share this:

Related posts

“கொரோனா” பிடியில் 24 மாணவர்கள்… அரசை மதிக்காத ஆரம்ப பள்ளியால் நேர்ந்த சோகம்…!!!

THAVAMANI NATARAJAN

9 வயது சிறுமிக்கு பாலியல் பலாத்காரம்…. காமக்கொடூரர்களுக்கு கிடைத்த மரண தண்டனையை கொண்டாடிய காவலர்கள்…!!

THAVAMANI NATARAJAN

விமான நிலைய குத்தகை விவகாரம்: மத்திய அரசுக்கு மாஸாக எதிர்ப்பு காட்டிய பினராயி விஜயன்…!!

MANIMARAN M

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கொரோனா தொற்று… மருத்துவமனைக்கு செல்லும் முன் கூறிய அறிவுரை…!!

AMARA

சரயு நதிக்கரையில் விஸ்வரூபம் எடுக்கப் போகும் ராமர்… 3000 கோடியில் பிரம்மாண்டம்…!!

MANIMARAN M

உ.பி யில் பிரம்மாண்டமான சினிமா நகரம் : முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு..!!

MANIMARAN M