Newskadai.com
சினிமா

முதல் வார எலிமினேட் லிஸ்டில் இவங்க 4 பேர் தான்… தூள் பறக்கும் முதல் புரோமோ வீடியோ…!

Share this:

கடந்த வாரம் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரியோ ராஜ், ஷிவானி நாராயணன், ரேகா, சனம் ஷெட்டி, அறந்தாங்கி நிஷா, கேப்ரில்லா, பாலா, பாடகர் வேல்முருகன் உட்பட 16 போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். முதல் இரண்டு சீசனிலும் இல்லாதவிதமாக இந்த சீசனில் முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களுக்குள் சண்டை ஆரம்பித்துள்ளது.

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது போட்டியாளர்கள் தங்களது கடந்து வந்த பாதையை குறித்து உருக்கமாக பேசினர். அதில் வேல்முருகன், அறந்தாங்கி நிஷா, சனம் ஷெட்டி ஆகியோர் பேசியது சக ஹவுஸ் மேட்ஸை கண்கலங்க வைத்தது. அதன் பின்னர் அதிலிருந்து 8 பேரை எலிமினேஷனுக்கு தேர்வு செய்ய வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த வார எலிமினேஷன் லிஸ்ட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது குறித்த புரோமோஷன் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பாலாஜி முருகதாஸ் அனைவர் முன்பும் நின்று, சனம் ஷெட்டி, கேப்ரில்லா, ரேகா மற்றும் சம்யுக்தா ஆகியோரை தேர்வு செய்கிறார். இந்த 4 பேரும் தான் அடுத்த வார eviction process-க்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். முதல் வாரமே 4 பேர் தேர்வு செய்யப்பட்டது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


Share this:

Related posts

எஸ்.பி.பி. உடல் நிலை கவலைக்கிடம்… கண்ணீர் விட்டு கதறி அழுத பாரதிராஜா… உருக்கமான வீடியோ….!!

NEWSKADAI

அடுத்த ரவுண்டுக்கு அசத்தலாக தயாரான சிம்பு… அடுத்து யார் படத்தில் நடிக்கிறார் தெரியுமா?

THAVAMANI NATARAJAN

“என் இனிய தமிழக அரசே…” பாரதிராஜாவின் உருக்கமான கடிதம்

MANIMARAN M

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!

NEWSKADAI

சூரரைப் போற்று பட பாடலுக்கு எதிராக புகார்… சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

THAVAMANI NATARAJAN

விஜய் சேதுபதிக்கு வந்த பார்ட் 2 காய்ச்சல்… தயாரிப்பாளர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…!!

THAVAMANI NATARAJAN