Newskadai.com
கேலரி

பிக்பாஸ் புகழ் ஆரவ் – ராஹீ திருமணம்… வைரலாகும் புதுமண தம்பதியின் க்யூட் போட்டோஸ்…!!

Share this:

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற ஆரவ்விற்கும் கெளதம் மேனன் இயக்கியுள்ள ஜோஷ்வா இமை போல் காக்க படம் மூலம் நாயகியாக அறிமுகமாக உள்ள ராஹீ என்பவருக்கு இன்று திருமணம் நடந்துள்ளது.

 

திருமண கோலத்தில் ஆரவ் – ராஹீ

 

மணமேடைக்கு அழகு மயிலாய் நடை போடும் ராஹீ

 

நண்பர்களின் கலாய்க்கு நடவே மணமகன் ஆரவ்

 

அழகில் ஒருவரை ஒருவர் போட்டி போடும் ஆரவ் – ராஹீ

 

வரவேற்பு நிகழ்ச்சியில் அழகிய ஜோடி…

 

க்யூட் ஜோடியின் செல்ல ரொமான்ஸ்…

 

புதுமண தம்பதியுடன் விருந்தினர்கள் செல்ஃபி

 

ஆரவ் திருமணத்தில் பங்கேற்ற பிக்பாஸ் பிரபலங்கள்

 

பிக் பாஸ் பிரபலங்களான ஆர்த்தி, சினேகன், காயத்ரி, பிந்து மாதவி, ஹரிஷ் கல்யாண், சுஜா வருணி உள்ளிட்டோர் பங்கேற்பு

 

ஆரவ் திருமணத்திற்காக ஒன்றிணைந்த பிக்பாஸ் பிரபலங்கள்…

 

கல்யாண மாப்பிள்ளையை விட நீங்க மூணு பேரும் கலக்குறீங்க அப்பா…

 

கணவருடன் சுஜா வருணி…

 

புது ஜோடியின் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் சுஜா வருண, அவருடைய கணவர்

 

நண்பர்களுடன் ஆரவ் – ராஹீ

 

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்

 

மாப்பிள்ளை கெட்டப்பில் கெத்தாய் ஆரவ்…

 

அழகிய ஜோடி…

 

திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் ஆரவ்

 


Share this:

Related posts

சூப்பர் ஸ்டார் விட்ட சவாலை தட்டித் தூக்கிய தளபதி… வைரலாகும் கெத்து போட்டோஸ்…!!

AMARA

டூபிஸில் உச்சகட்ட கவர்ச்சி… யாருமே பார்த்திடாத நடிகை டாப்ஸியின் ஹாட் அட்ராசிட்டி…!!

NEWSKADAI

பலி எண்ணிக்கையில் பதட்டமாகும் சேலம்…!! நாகை, கேவை, மதுரையில் நாளுக்கு நாள் மாற்றமில்லாமல்… கொரோனா

NEWSKADAI

சீரியல் நடிகை ஷிவானியா இது?…. ஹோம்லி டூ மார்டன் லுக்கில் மனதை மயக்கும் போட்டோஸ்…!

NEWSKADAI

உச்சபட்ச பலி எண்ணிக்கையில் சேலம்… கோவை, நாகை, மதுரையில் கொரோனா நிலை..!?

NEWSKADAI

8 ஆயிரத்திற்கும் அதிகமான பலி எண்ணிக்கை… கோவை, நாகை, சேலம், மதுரையில் கொரோனா நிலை…!!

NEWSKADAI