Newskadai.com
இந்தியா

உச்சகட்ட பாதுகாப்பில் அயோத்தி… களைகட்டும் ராமர் கோயில் பூமி பூஜை…!!

Share this:

கொரோனா லாக்டவுன் நேரத்திலும் பல கட்டுப்பாடுகளுடன் அயோத்தி ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று வருகிறது. அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து காணலாம்…

  • அடிக்கல் நாட்ட வருகை தந்துள்ள பிரதமர் மோடி அவர்களின் பாதுகாப்புக்காக  நகரம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்படுள்ளது. மற்றும் விழா நடக்கும் பகுதிகளில் காவல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

  • இந்த விழாவிற்கு சாமியார்கள் விஐபி.க்கள் உட்பட 175 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  • அணைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

  • கோயிலுக்கு செல்லும் வழியில் இருபக்கத்திலும ராமாயண கதை குறித்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

  • பிரதமர் மோடி அயோத்தியில் 3 மணி நேரம் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுளது
  • 12.30க்கு தொடங்கும் நிகழ்ச்சியில் பிரதமருடன் மேடையில் 4 பேர் மட்டும் இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  • விழா மேடையில் பிரதமர் மோடியுடன் உபி ஆளுநர் ஆனந்திபென் படேல், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், முதல்வர் யோகி ஆதித்யநாத், மகந்த் நிருததிய கோபால்தாஸ் ஆகியோர்கள் மட்டுமே இருப்பார்.

  • கொரோனா தொற்றின் காரணமாக தனிமனித இடைவெளி மற்றும் கொரோனா வழிகாட்டுதல்கள், கட்டுப்பாடுகளை கட்டாயம் பின்பற்றப்படும்.

  • முக்கிய பிரமுகர்கள் வருகை தரும் வழிகள் ட்ரேன் மூலமாக கண்காணிக்கப்படுகிறது என் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் அனைவரும் 45 வயதுக்கு உட்பட்டவர்களும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படாதவர்கள் மட்டுமே உள்ளனர்.

  • விழாவில் பொதுமக்கள் யாரும் கலந்துகொள்ள மாட்டார்கள். மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • பூமி பூஜையை பொதுமக்கள் காண்பதற்கு பிரம்மாண்ட திரைகள் அமைக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

கல்லூரி தேர்வுகளை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை… மத்திய அரசு அதிரடி

MANIMARAN M

25 ஆயிரம் கோடியை ஏப்பம் விட துடிக்கும் அம்பானி பிரதர்ஸ்… சட்டையைப் பிடிக்கும் உச்சநீதிமன்றம்…

MANIMARAN M

விமான நிலைய குத்தகை விவகாரம்: மத்திய அரசுக்கு மாஸாக எதிர்ப்பு காட்டிய பினராயி விஜயன்…!!

MANIMARAN M

லாக்டவுனிலும் வாடகை தந்தே ஆக வேண்டும்… ராஜஸ்தான் நீதிமன்றத்தின் அதிரடி…!..!

NEWSKADAI

கேரள நிலச்சரிவு: சேற்றில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு…!!

THAVAMANI NATARAJAN

சல்யூட்: உலகின் சிறந்த சிந்தனையாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய சுகாதாரத்துறை அமைச்சர்..!!

MANIMARAN M