Newskadai.com
இந்தியா

ஏடிஎம்மை உடைத்து லட்சக்கணக்கில் திருட்டு… கொள்ளையர்கள் கைவரிசை…!!

ATM
Share this:

இந்தியாவில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சந்தா என்னும் இடத்தில் ஸ்டேட் பேங்க ஆப் இந்தியா வங்கி ஏடிஎம்மில் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தொழில்நுட்ப காரணத்தினால் செயல்படாமல் இருந்த இந்த ஏடிஎம் மையம் மூடி வைக்கப்பட்டிருந்தது. இந்த ஏடிஎம் மையத்தின் பாதுகாவலர் வெளியே சென்ற நேரம் பார்த்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து கேஸ் சிலிண்டர் கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதிலிருந்த பணத்தினை திருடி சென்றுள்ளனர்.

ATMசிறிது நேரத்தில் திரும்பி வந்த பாதுகாவலர் ஏடிஎம் உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து வந்து பார்த்த வங்கி அதிகாரிகள் ஏடிஎம் மெசினை சோதனை செய்தனர். இதில் இருந்து 15 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. வங்கி அதிகாரிகள் இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர், புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கு இருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள் கொண்டு அந்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.


Share this:

Related posts

ஒன்றரை ஆண்டுகளாக பெண்ணை கழிப்பறையில் அடைத்து வைத்து கொடுமை… மீட்க சென்ற அதிகாரிகளுக்கு கதவுக்கு பின்னால் காத்திருந்த அதிர்ச்சி…!

THAVAMANI NATARAJAN

கேரள விமான விபத்து: மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு அறிவிப்பு…!!

THAVAMANI NATARAJAN

வாகன ஓட்டிகளே உஷார்: பெட்ரோல் பங்குகளில் இப்படியும் நூதன முறையில் மோசடி…!!

MANIMARAN M

“சுப்ரீம் கோர்ட்ல பாத்துக்கலாம் ” நீட் தேர்வு விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த 7 மாநில முதல்வர்கள்

MANIMARAN M

ரஷியாவின் கொரோனா தடுப்பூசி வரும் நவம்பர் மாதம் இந்தியாவில் கிடைக்க வாய்ப்பு…

MANIMARAN M

இறுதி செமெஸ்டர் எழுதாமல் பட்டம் கிடையாது..!!! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

MANIMARAN M