Newskadai.com
கேலரி

வெள்ளத்தில் தத்தளிக்கும் அஸ்ஸாம்: அகதிகளாக அலையும் விலங்குகள்… உணவின்றி தவிக்கும் மனிதர்கள்… பரிதாப காட்சிகள்…!!

Assam
Share this:

 

கடந்த சில வாரங்களாகவே பெய்து வரும் கனமழையால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக அஸ்ஸாமின் சல்மாரா மாவட்டத்தில் வெள்ளத்தால் பலரும் சிக்கி தவித்து வருகின்றனர்.

 

அஸ்ஸாமில் மொத்தம் 30 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பால் இதுவரை 54 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

 

Assam
வெள்ளத்தால் வீடுகள், சாலைகள், விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

 

வெள்ளத்தில் தவிக்கும் மக்களை மீட்கும் பொருட்டு பாதுகாப்பு படை வீரரர்கள் களத்தில் குதித்துள்ளனர். பல லட்சக்கனக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்திய வங்கதேச எல்லைப் பாதுகாப்பபு படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அஸ்ஸாம் மாநில அரசு, இதுவரை 99,176 குவிண்டால் அரிசி, 19,397 குவிண்டால் பருப்பு, 1,73,006 லிட்டர் சமையல் எண்ணெய் போன்ற நிவாரணப் பொருள்களை வழங்கியுள்ளது.

 

 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் 649 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

 

வெள்ளக்காடான அஸ்ஸாமில் படகு போக்குவரத்து மேற்கொள்ளும் மக்கள்

 

வெள்ளத்தால் வீட்டை இழந்து உணவுக்காக தவிக்கும் குழந்தைகளுடன் முகாமை தேடி நடைபோடும் தந்தை

 

அஸ்ஸாம் பெரு வெள்ளம் அங்குள்ள விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. பேய் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விலங்குகள் அகதிகளாக காடுகளை விட்டு ஊருக்குள் தஞ்சம் புகுந்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி 96 விலங்குகள் வெள்ளத்தில் பலியாகியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share this:

Related posts

டூபிஸில் உச்சகட்ட கவர்ச்சி… யாருமே பார்த்திடாத நடிகை டாப்ஸியின் ஹாட் அட்ராசிட்டி…!!

NEWSKADAI

“கடவுள் தேசத்தின் கதறல்”… பேய் மழையால் மீண்டும் அவலக்குரல் எழுப்பும் கேரளம்… வீடியோ கேலரி…!!

NEWSKADAI

மீண்டும் வெளியே வந்த ஜலகண்டாபுரம்… கொரோனாவிலிருந்து மீண்டு வருமா!?… எக்ஸ்குளூசிவ் போட்டோஸ்…!!

POONKUZHALI

ட்ரான்ஸ்பிரண்ட் புடவையில் தாராள கவர்ச்சி… இளசுகளை சொக்க வைக்கு சாக்‌ஷி அகர்வால்…!

NEWSKADAI

நள்ளிரவில் பெற்ற சுதந்திரம்… விளக்கு ஒளியில் ஜொலிக்கும் இந்தியா… எக்ஸ்குளூசிங் போட்டோஸ்…!!

AMARA

தமிழகத்தில் கொரோனா… (30-08-2020) இன்றைய நிலை…!?

NEWSKADAI