Newskadai.com
தமிழ்நாடு

நாகை மீன்வள பல்கலைக் கழக மாணவர் சேர்க்கை தேதி அறிவிப்பு…!!

Share this:

நாகப்பட்டினம் மீன்வள பல்கலைக் கழகத்தில் B.FSc(Bachelor of Fisheries Sciences) உட்பட 10 வித படிப்புகளுக்கு சேருவதற்கான விண்ணப்பங்கள் இணைய வழியில் 26.09.2020 முதல் வழங்கப்படுகிறது. இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில், 20-21 ஆம் கல்வியாண்டுக்கான மீன்வள படிப்புகளில் சேர்வதற்கு இணைய வழியில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அதற்கான விண்ணப்பங்களை பல்கலைக்கழக இணையத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பக் கட்டண விவரம் :

B.F.Sc/B.Tech Courses   : Rs.400/- (SC/SCA/ST)
                                             : Rs.800/- (For others)

B.Voc Courses                  : Rs.250/- (SC/SCA/ST)
                                             : Rs.500/- (For others)

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் சமர்ப்பிக்க இறுதி நாள் : 26.10.2020,

மேலும் விபரங்களுக்கு http://www.tnjfu.ac.in என்ற இணையத்தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

“நிலம் கையக்கப்படுத்த உரிமையாளரிடம் ஆலோசிக்க தேவையில்லை”…. அதிரடி சட்டத்தை நிறைவேற்றியது தமிழக அரசு…!!

MANIMARAN M

அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய விஏஓ-க்கள்… நாளை அதிரடி போராட்டம்….!!

MANIMARAN M

மத்திய அரசே கேட்கல உங்களுக்கு என்ன?… தமிழக அரசின் இ-பாஸ் நடைமுறையால் சூடான உயர் நீதிமன்றம்…!

AMARA

கொட்டித் தீர்க்கும் பருவ மழை… விவசாயிக்கு சாதகமா…? பாதகமா…?

THAVAMANI NATARAJAN

மார்பில் அடித்துக்கொண்டு கதறும் விவசாயிகள்… சேதமான நெல் மூட்டைகளை சாலையில் கொட்டி போராட்டம்..!

MANIMARAN M

நாளை முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு… ஜலகண்டாபுரம் பேரூராட்சியை முடக்க ஆட்சியர் உத்தரவு…!

AMARA