Newskadai.com
தமிழ்நாடு

செப்.22 முதல் அண்ணா பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும்…

Anna University
Share this:

பொறியியல் படிப்பு இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் வரும் 22 ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் 2012 ஆம் ஆண்டு முதல் பொறியியல் படிப்பு இறுதி செமஸ்டர் தேர்வுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கும் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரியர் வைத்துள்ள மாணவர்கள் அதற்கான கட்டணத்தை செப்.15 முதல் 17 ஆம் தேதிக்குள் செலுத்தி பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : http://நீட்டினால் இன்று ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை… திருச்செங்கோடு மாணவனின் பரிதாப முடிவு…!!


Share this:

Related posts

பாதிக்குமேல் அதிகரித்த கொரோனா பாதிப்பு… பீதியில் ஜலகை மக்கள்…

MANIMARAN M

தமிழகத்தில் இ-பாஸ் கட்டாயம்… முதலமைச்சர் பழனிசாமியின் அதிரடி அறிவிப்பு…!!

NEWSKADAI

“எல்லா புகழும் தமிழக மக்களுக்கே”… கேல் ரத்னா விருது பெற்ற சேலம் மாரியப்பன் பெருமிதம்…

THAVAMANI NATARAJAN

“வாயில வடை சுடாதீங்க… எங்க வயிர நெறைக்காது…!!” தூய்மைப் பணியாளர்களின் கண்ணீர் போராட்டம்…!!!

MANIMARAN M

தாரமங்கலத்தில் வரும் 28, 29-ல் முழு கடையடைப்பு… கொரோனாவால் வணிகர்கள் எடுத்த அதிரடி முடிவு…!!

AMARA

மீண்டும் ஒரு காங்கிரஸ் எம்.பி.க்கு கொரோனா தொற்று… அதிர்ச்சியில் தொண்டர்கள்..!!

THAVAMANI NATARAJAN