Newskadai.com
தமிழ்நாடு

பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு அட்டவணை வெளியீடு…

Anna University
Share this:

பொறியியல் உறுப்பு கல்லூரிக்களுக்கான இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் இணைய வழியில் நடைபெறும் எனவும் அதற்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுகள் வரும் செப்டம்பர் 24- ஆம் தேதி முதல் செப்டம்பர் 29- ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

தினமும் காலை 10 மணி முதல் 11 மணி வரை, பகல் 12 மணி முதல் 1 மணி வரை, மதியம் 2 மணி முதல் 3 மணி வரை, மாலை 4 முதல் 5 மணி வரை என ஒவ்வொரு தேர்வும் ஒரு மணி நேரம் என நான்கு தேர்வுகள் நடைபெறும். இணையதள வினாத்தாளில் மாணவர்கள் ஒரு மணி நேரத்திற்குள் தேர்வுகளை எழுதி முடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு அட்டவணை தொடர்பான விவரங்களை  https://www.annauniv.edu/ என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Share this:

Related posts

“ஸ்கூல ஓபன் பண்ணுங்க…!!” கோரிக்கை வைக்கும் பெற்றோர்கள்..!!

MANIMARAN M

டாஸ்மாக் விற்பனையில் கல்லா கட்டிய தமிழக அரசு… தீபாவளி விற்பனை எத்தனை கோடி தெரியுமா?

AMARA

தீவிரமடையும் நிவர் புயல்… மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்…!

THAVAMANI NATARAJAN

கொரோனா பெண் நோயாளி தற்கொலையா?… சென்னை முகாமில் பரபரப்பு…!!

THAVAMANI NATARAJAN

மாமா… டவுசர் கழறாம பாத்துக்கோ…. மப்ப விட மானம் முக்கியம் தெரிஞ்சுக்கோ…

MANIMARAN M

நாய்க்காக இளைஞரை கொலை செய்த முதியவர்.!!

THAVAMANI NATARAJAN