Newskadai.com
இந்தியா

பச்சிளம் குழந்தையைப் போல் மூதாட்டியை கையில் ஏந்திச் சென்று காத்த காவலர்… குவியும் பாராட்டுக்கள்…!

Old woman attempted suicide
Share this:

புதுச்சேரி கடற்கரையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மூதாட்டியை காவலர் ஒருவர் காப்பாற்றியதால் அப்பகுதி மக்கள் அவரை பாராட்டி வருகிறார்கள். புதுச்சேரி ஓதியஞ்சாலை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் பாண்டியன் கடற்கரை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளர். அப்போது மூதாட்டி ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். இதை கவனித்த பாண்டியன் உடனே கடலுக்குள் குதித்து மூதாட்டியை காப்பாற்றியுள்ளார். மூதாட்டி கடல் நீரை அதிகம் குடித்தால் மயக்கம் அடைந்துள்ளார். தானே மூட்டியை கையில் தூக்கிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமத்திதுள்ளார்.

Old woman attempted suicideமேலும் படிக்க: http://10ம் வகுப்பு படிச்சிருந்தாலே போதும்… காத்திருக்கிறது அரசு வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!

உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டதால் உயிர் பிழைத்துக்கொண்டார். தற்கொலை முயற்சிக்கு காரணம் என்னவென்று போலீசார் வினாவினர். புதுச்சேரி தருமாபுரி பகுதியில் வசிப்பதாகவும், வீட்டில் அவருடைய கணவருடன் தகராறு ஏற்பட்டதாகவும், அதனால் மன உளைச்சல் ஏற்பட்டு கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தாக அவர் கூறியுள்ளார். இனிமேல் இந்த தவறை செய்யக்கூடாது என அறிவுறை கூறி அனுப்பி வைத்தனர். எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை ஒரு தீர்வாகது, எனவே நாம் தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பதை நிறுத்திவிட்டு அந்த பிரச்சனையை தற்கொலை செய்ய வைப்பதே சாலச்சிறந்தது. காவல் உயரி அதிகாரிகள் பாண்டியனை பாராட்டி வருகிறார்கள்.


Share this:

Related posts

இந்திய எண்ணெய் கப்பல் தீயை அணைக்க போராடும் இந்திய, இலங்கை, ரஷ்ய கடற்படை வீரர்கள்….

MANIMARAN M

சரயு நதிக்கரையில் விஸ்வரூபம் எடுக்கப் போகும் ராமர்… 3000 கோடியில் பிரம்மாண்டம்…!!

MANIMARAN M

கல்லூரி மாணவர்களை கவலையில் ஆழ்த்திய மத்திய அரசு… இதுக்காகவா இத்தனை நாள் வீட்டிலிருந்தோம்…!!

MANIMARAN M

கொரோனா நேரத்தில் இப்படியா?… காய்ச்சல், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்…!!

MANIMARAN M

நாய் கறிக்கு தடை : மாநில அரசு அதிரடி.

NEWSKADAI

“மாணவர்கள் மன உளைச்சலுக்கு பெற்றோர்களே காரணம்”… பிரதமர் மோடி பகிரங்க குற்றச்சாட்டு…!!

MANIMARAN M