Newskadai.com
இந்தியா

நாய் கறிக்கு தடை : மாநில அரசு அதிரடி.

Share this:

இந்தியாவில் நாய்கறி அதிகமாக விற்பனையாகும் வடகிழக்கு மாநிலம் நாகாலாந்தில் தான் இந்த அதிரடி உத்தரவு. நாகாலாந்த் மாநிலம் கோஹிமா நகரத்தில் நாய்கறிச் சந்தை மற்றும் வகை வகையான நாய்கறி உணவுகள் மிகவும் பிரபல்யம்.

நாய்கறி விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று விலங்கு நல ஆர்வலர்கள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் நாகாலாந்தில் நாய் விற்பனை சந்தை, இறைச்சிக்கு தடை விதிப்பதாக அம்மாநில பாஜக கூட்டணி அரசு அறிவித்துள்ளது.

ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. நாங்கள் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பதை எப்படி அரசு தீர்மானிக்கலாம்? எங்கள் கலாசாரத்தின் வெளிப்பாடாக இருக்கும் நாய்கறி உண்பதை எப்படி தடை செய்யலாம்? எங்கள் தேசிய இனப் பண்பாட்டின் மீதான தாக்குதல் என்று நாகா இனமக்கள் கொந்தளிக்கின்றனர்.


Share this:

Related posts

சிறந்த பல்கலைக்கழகமாக தேர்வு செய்யப்பட்ட “தேச விரோத பல்கலைக்கழகம்”…

MANIMARAN M

கேரள விமான விபத்து: மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு அறிவிப்பு…!!

THAVAMANI NATARAJAN

ஓடுதளத்தில் இரண்டாக உடைந்து விழுந்த விமானம்… கேரளாவில் நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு??

AMARA

நற்செய்தி..! தண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா தடுப்பு மருந்து விநியோகம்

MANIMARAN M

“பி.எஸ்.என்.எல். நாட்டிற்கே ஒரு களங்கம்; தேசதுரோகிகளின் கூடாரம் விரைவில் காலியாகும்”… கொளுத்தி போட்ட பாஜக எம்.பி…!

THAVAMANI NATARAJAN

9 வயது சிறுமிக்கு பாலியல் பலாத்காரம்…. காமக்கொடூரர்களுக்கு கிடைத்த மரண தண்டனையை கொண்டாடிய காவலர்கள்…!!

THAVAMANI NATARAJAN