Newskadai.com
அரசியல்

#BREAKING அதிமுக வழிகாட்டு குழு அமைப்பு… 11 பேரின் பெயரை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி….!!

Share this:

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற பிரச்சனை கடந்த சில மாதங்களாக நடந்து வரும் நிலையில், தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர்.

முதற்கட்டமாக அதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவிற்கான உறுப்பினர்கள் குறித்த அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிடார். அதன் படி திண்டுக்கல் சீனிவாசன், சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், காமராஜ், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் மோகன், கோபாலகிருஷ்ணன், மாணிக்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


Share this:

Related posts

மோடி திட்டத்தில் மோசடி: கிருஷ்ணகிரியில் இதுவரை ரூ.1.76கோடி மீட்பு…!!

NEWSKADAI

வேளாண் சட்ட திருத்தங்களுக்கு ஆதரவு ஏன்?… முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்…!!

MANIMARAN M

அதிமுகவே மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு..? கருத்துக்கணிப்பு கூறுவது என்ன..!

AMARA

அடுத்த வாரத்திலிருந்து அரசியல் சதுரங்கம் ஆரம்பம்… விடுதலை ஆகிறார் சசிகலா…!?

MANIMARAN M

பாஜகவில் இணைந்தார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை…!!

AMARA

சும்மா கடிதம் எழுதி ஏமாத்தாதீங்க… உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடுங்க… அதிமுக அரசை உசுப்பிவிடும் ஸ்டாலின்…!!

MANIMARAN M