Newskadai.com
தமிழ்நாடு

+1 மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடக்கம்…

School
Share this:

2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து கடந்த 17 ஆம் தேதி முதல் 1ஆம் வகுப்பு முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அட்மிஷன் நடந்து வருகிறது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த பத்தாம் தேதி வெளியிடப்பட்டது. அதில் 95.9 சதவிகித மாணவிகளும், 91.3 சதவிகித மாணவர்களும் தேர்ச்சி அடைந்தனர். அதைத் தொடர்ந்து அரசு அறிவிப்பின்படி இன்று முதல் அரசு பள்ளிகளில் பதினோறாம் வகுப்புக்குக்கான அட்மிஷன் துவங்கவுள்ளது. 


Share this:

Related posts

நாகை மாவட்டத்திலேயே முதலிடம்… ஐ.ஏ.எஸ்.கனவுடன் காத்திருக்கும் மாற்றுத்திறனாளி பெண்ணின் மகள்…!!

NEWSKADAI

முதல்வர் தொகுதியில் தலைவிரித்தாடும் கொரோனா… கிடா விருந்தில் பங்கேற்ற 150 பேருக்கு தொற்று??

THAVAMANI NATARAJAN

கொரோனாவில் கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஆப்பு… அரசுக்கு அதிரடி கோரிக்கையுடன் வழக்கு

AMARA

அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல் – ஆசிரியர்கள் மீது குவியும் பாலியல் புகார்கள்

MANIMARAN M

மேட்டூர் சுற்றுச்சுவர் விபத்து: பலியான பெண் குடும்பத்திற்கு இழப்பீடு…!

MANIMARAN M

மன்னார்குடின்னாலே பிரச்சனையா?… அரசு அதிகாரிகளின் மெகா ஊழலை அம்பலப்படுத்திய மக்கள்…!!

MANIMARAN M