Newskadai.com
சினிமா

நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி… சதா நாடார் மீது வழக்குப்பதிவு…!!

Vijayalakshmi
Share this:

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக தொடர்ந்து குற்றச்சாட்டி வரும் நடிகை விஜயலட்சுமி, கடந்த 26ம் தேதி அன்று திருவான்மியூரில் உள்ள தனது வீட்டில் அளவுக்கு அதிகமாக ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவரிடம் விசாரணை நடைபெற்றது.

மேலும் படிக்க: http://இருட்டு அறையில் முரட்டு கவர்ச்சி… “மாஸ்டர்” நாயகி மாளவிகா மோகனனின் அதிரடி…!!

தற்கொலை முயற்சிக்கு முன்னதாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த விஜயலட்சுமி, சீமான் மற்றும் ஹரி நாடார் தன்னை மிரட்டுவதாகவும், தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சிப்பதாகவும் கூறியிருந்தார். மேலும் தனது தற்கொலைக்கு காரணம் சீமான் தான், அவருக்கு ஜாமீன் கூட கிடைக்க கூடாது என்றும் பேசியிருந்தார். இதையடுத்து விஜயலட்சுமி தற்கொலை முயற்சி குறித்து வழக்குப்பதிவு செய்த திருவான்மியூர் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

மேலும் படிக்க: http://நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு விரைவில் திருமணம்… எந்த கோவிலில் நடக்கப்போகுது தெரியுமா?

மருத்துவமனையில் விஜயலட்சுமி நடைபெற்ற விசாரணையில் சீமான் மற்றும் ஹரி நாடாரின் தூண்டுதலின் பேரில் சதா நாடார் என்பவர் தன்னை மிரட்டியதாக வாக்குமூலம் அளித்திருந்தார். அதனடிப்படையில் சதா நாடார் மீது கொலை மிரட்டல், பெண்ணை களங்கப்படுத்தும் விதமாக பேசுதல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Share this:

Related posts

லாக்டவுனில் இப்படி ஒரு காரியம் செய்தாரா தல அஜித்?… தாறுமாறு வைரலாகும் போட்டோவால் குஷியான ரசிகர்கள்…!!

NEWSKADAI

ஐசியூ- வில் வனிதாவின் 3வது கணவர்; வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட ஹரி…!!

AMARA

முதலில் அம்மா, நேற்று அப்பா கொரோனாவால் பலி… அதிர்ச்சியில் பிரபல நடிகை…!

THAVAMANI NATARAJAN

நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் படங்களை திரையிட மாட்டோம்… திடீரென போர்க்கொடி தூக்கிய திரையரங்கு உரிமையாளர்கள்…!!

NEWSKADAI

மாஸ்க் போட்டு வந்த மலர் டீச்சரை மடக்கிய மாணவர்கள்… வளைச்சி, வளைச்சி போஸ் கொடுத்தே டையர்டு ஆன சாய்பல்லவி…!!

THAVAMANI NATARAJAN

அந்த விஷயத்தில் தம்பியை மிஞ்சுவாரா செல்வராகவன்?… தனுஷ் பட ஹீரோயினுடன் வெளியான அசத்தல் போஸ்டர்…!!

MANIMARAN M