Newskadai.com
அரசியல்

விபத்தில் சிக்கிய நடிகை குஷ்பு… கார் மீது கண்டெய்னர் லாரி மோதியதால் பரபரப்பு…!

Kushboo
Share this:

பாஜக சார்பில் கடலூரில் நடைபெற்று வேல் யாத்திரையில் பங்கேற்பதற்காக நடிகை குஷ்பு இன்று சென்னையிலிருந்து தனது காரில் பயணித்தார். செங்கல்பட்டு அருகே மதுராந்தகத்தில் சென்று கொண்டு இருந்த போது, முன்னாள் சென்று கொண்டிருந்த காண்டெய்னர் லாரி குஷ்புவின் கார் மீது மோதியது.

Kushboo

குஷ்புவின் காரில் இடது பக்கமாக உரசியதால் காரின் கதவுகள் பலத்த சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக குஷ்பு உட்பட காரில் பயணித்த 5 பேரும் எவ்வித காயங்களும் இன்றி பத்திரமாக தப்பினர். அய்யனார் கோவில் என்ற இடத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில் சிக்கிய குஷ்பு சிறு காயங்கள் கூட இன்றி தப்பியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


Share this:

Related posts

கணவரால் கட்டாயப்படுத்தப்பட்ட குஷ்பு… முதல் நாளே பாஜக கூடாரத்தில் அரங்கேறிய அவமானம்…!

AMARA

வேட்டியை மடித்துக் கட்டி வயலில் இறங்கிய ஸ்டாலின்… விவசாய பெண்களிடம் குறை கேட்பு…!

AMARA

“டெல்லி சலோ” விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருமா..? – மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை…

MANIMARAN M

மத்திய அரசுடன் மல்லுகட்டும் எதிர்க்கட்சிகள்… EIA சட்டத்திற்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்…!!

NEWSKADAI

முதல்வர் வேட்பாளர் இவர்தான்… அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி..

MANIMARAN M

“முதல்வர் எவ்வழி நாங்களும் அவ்வழியே”…. வேளாண் மசோதா குறித்து அமைச்சர் சொன்ன அதிரடி கருத்து…!!

AMARA