Newskadai.com
சினிமா

“வடிவேல்” பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி…. நிதியுதவி…!!

Share this:

விஜய் டி.வி.யின் பிரபல காமெடி நிகழ்ச்சியான ‘கலக்கப்போவது யாரு” சீசன் 4 மூலமாக சின்னத்திரையில் அறிமுகமான வடிவேல் பாலாஜி. அந்த நிகழ்ச்சியில் அவர் வெற்றி பெறாவிட்டாலும், அவருடைய அலட்டிக் கொள்ளாத காமெடியால் ரசிகர்கள் விஜய் தொலைக்காட்சி ஏதாவது புதிய காமெடி நிகழ்ச்சிகளை அறிவிக்கிறது என்றாலே, அதில் வடிவேல் பாலாஜி இருக்கிறாரா? என ரசிகர்கள் தேட ஆரம்பித்தனர்.

Vadivel balaji இந்நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் வடிவேல் பாலாஜியின் இரண்டு கைகளும் வாதம் ஏற்பட்டு செயலிழந்தன. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், பணம் இல்லாத காரணத்தால் நேற்று சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த சில மணி நேரங்களிலேயே வடிவேல் பாலாஜி உயிர் இழந்தார். வடிவேல் பாலாஜியின் மறைவு சின்னத்திரை மட்டுமல்லாது திரைத்துறை பிரபலங்களையும் மத்தியிலும் ரசிகர்களையும் கடும் சோகத்தில் மூழ்கடித்து.

இந்நிலையில் வடிவேல் பாலாஜியின் உடல் சென்னை சேத்துப்பட்டில் உள்ள அவரது  இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது, சின்னதிரை நடிகர் என்று பாராமல் சக நடிகருக்கு கொடுக்கும் மரியாதையை போல வடிவேல் பாலாஜிக்கு உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் சென்று அஞ்சலி செலுத்திய அவர் வடிவேல் பாலாஜி குடும்பத்தினருக்கு நிதியுதவி செய்தார். வடிவேல் பாலாஜியின் இறுதி சடங்கு இன்று மதியம் 2 மணிக்கு நுங்கம்பாக்கம் மயானத்தில் நடைபெறுள்ளது.


Share this:

Related posts

விரைவில் தியேட்டர்கள் திறப்பு?… அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன நல்ல செய்தி…!!

MANIMARAN M

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் மீது வரி ஏய்ப்பு புகார்… அதிரடி உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்றம்…!!

AMARA

சுஷாந்த் தற்கொலை வழக்கில் அதிரடி திருப்பம்… கைதாகிறாரா காதலி ரியா சக்ரபர்த்தி??

AMARA

“இத்தோட நிறுத்திக்கிட்ட நல்லது”… விஜய், சூர்யா குடும்பம் மீது வரம்பு மீறும் விமர்சனம்… மீரா மிதுனை வெளுத்து வாங்கிய பாரதிராஜா…!!

THAVAMANI NATARAJAN

பூங்காவில் ஆபாச உடையில் பயிற்சி… பிரபல நடிகையை தாக்க முயன்ற கும்பல்… பரபரப்பு வீடியோ…!

NEWSKADAI

“இதை செய்தால் எஸ்.பி.பி. நிச்சயம் மீண்டு வருவார்”… நம்பிக்கை கொடுத்த சிம்புவின் உருக்கமான கோரிக்கை…!!

AMARA