Newskadai.com
சினிமா

கொரோனா உடையில் சூடான நடிகை மீனா… வைரலாகும் புகைப்படங்கள்…!

Share this:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஐந்த மாதங்களாக திரைத்துறை மற்றும் சின்னத்திரை படபிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிப்பட்டதை தொடர்ந்து பல விதிமுறைகளுடன் படபிடிப்புகளை தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.

 Meena

இதை தொடர்ந்து, மோகன்லால் நடிப்பில் த்ரிஷ்யம் 2 படத்தை ஜீத்து ஜோசப் இயக்கி வருகிறார். இப்படத்தின் முதல் பாகத்தில் நாயகியாக நடித்த மீனாவே இரண்டாம் பாகத்திலும் நாயகியாக நடிக்கிறார். அதன் படப்பிடிப்புக்காக கேரளா செல்வதற்கு சென்னை விமான நிலையத்தில் கொரோனா பாதுகாப்பு உடையை பார்த்து விண்வெளிக்கு செல்பவர்கள் அணியும் ஆடை போன்ற தோற்றத்தில் உள்ளதாகவும், போருக்கு செல்வது போல் உணர்வதாகவும், இங்கு அனைவரும் இது போன்ற உடையில் வந்திருப்பது புதுமையாக இருக்கிறது. ஏசியில் இருந்தாலும் உடல் வெப்பமாகவும் வியர்வையுடன் உள்ளது, முகத்தில் உள்ள வியர்வையை கூட துடைக்க முடியவில்லை,

நாள் முழுவதும் சுகாதார பணியாளர்கள், கையுரை மற்றும் பாதுகாப்பு கவச உடையில் இருக்கும் அவர்களுக்கு தலை வணங்குகிறேன், அவர்கள் படும் சிரமத்தை உணர்கிறேன், அவர்களின் மீதுள்ள மரியாதை கூடுகிறது என மீனா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.


Share this:

Related posts

பிக்பாஸ் சீசன் 4-யை தொகுத்து வழங்குவாரா கமல்?…. போட்டியாளர்கள் பட்டியலைப் பார்த்து வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்…!!

AMARA

எங்கள ஆள என்ன தகுதியிருக்கு?… எம்.பி., எம்.எல்.ஏ.க்கள முதல்ல… ஆவேசமான தங்கர் பச்சான்…!!

NEWSKADAI

அக்டோபர் 1 முதல் தியேட்டர்கள் இயங்கும்…!!! – அதிரடி அறிவிப்பு வெளியிட்ட முதல்வர்…

MANIMARAN M

#Doctor நெட்டிசன்களிடம் சிக்கிய அனிருத்… செல்லம்மா பாடல் இந்த பாடலின் காப்பியா? #SK| #newskadai

NEWSKADAI

” முடிஞ்சா செய் ” இளைய தளபதிக்கு சவால் விடும் சூப்பர் ஸ்டார்…

MANIMARAN M

சூப்பர் ஸ்டாருக்கு சவால் விடும் கேஜிஎஃப் ‘ராக்கி பாய்’… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

THAVAMANI NATARAJAN