மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே மனோபாலாவிற்கு பிடித்த நிறமே
அங்கே என்ன தெரிகிறது? கெட்டப்பு மாறினாலும் லுக்கு மாறலையே தலைவரே என்ன ஒரு ஆனந்தம்… மஞ்சள் ஜெர்கின், சிவப்பு கண்ணாடி, வெள்ளை பேண்ட், வெள்ளை ஷூ செம்ம காம்பினேஷன் இல்ல இத எதுக்கு கையில கொடுத்தாங்கன்னு தெரியலையே?நாங்களும் டப் கொடுப்போம்லஹாய் இந்த லுக்கில் நான் எப்படி இருக்கேன்? மிரட்டலான லுக்கில் மனோபாலா… வெறித்தனம்களம் இறங்கிட்டா என் பேச்ச நானே கேட்க மாட்டேன்…