Newskadai.com
சினிமா

மீண்டும் அப்பாவாகும் சிவக்குமார் மகன்… சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் குடும்பத்தினர்…!

Share this:

இயக்குநர் அமீர் இயக்கத்தில் பருத்திவீரன் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் கார்த்தி. பழம் பெரும் நடிகர் சிவக்குமாரின் மகன், முன்னணி ஹீரோவான சூர்யாவின் தம்பி என்ற எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

கார்த்திக்கும், கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ரஞ்சனி என்பவருக்கும் கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2013ம் ஆண்டு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு உமையாள் என பெயர் வைத்துள்ளனர். லாக்டவுன் நேரத்தில், 7 ஆண்டுகளுக்கும் பிறகு கார்த்தியின் மனைவி ரஞ்சனி இரண்டாவது முறையாக கர்ப்பமடைந்துள்ளார்.

முதல் 3 மாதத்திற்கு சென்னையில் இருந்த கார்த்தி – ரஞ்சனி இருவரும் தற்போது மனைவியின் சொந்த ஊரான கவுண்டம்பாளையத்தில் தங்கியுள்ளார்களாம். அங்குள்ள மருத்துவமனையில் தான் ரஞ்சனிக்கு பிரசவம் பார்க்க கார்த்தி முடிவெடுத்துள்ளாராம். அதன் பிறகு தான் தம்பதி மீண்டும் சென்னை வருவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


Share this:

Related posts

விஷால் படத்திற்கு ஆப்பு… ஓடிடி ரிலீசுக்கு தடை போட்ட உயர் நீதிமன்றம்…!!

THAVAMANI NATARAJAN

கல்லீரல் பிரச்சனையால் பிரபல இயக்குநர் மரணம்… கண்ணீரில் தத்தளிக்கும் திரைத்துறையினர்…!!

AMARA

சூரரைப் போற்று பட பாடலுக்கு எதிராக புகார்… சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

THAVAMANI NATARAJAN

விஜய் டி.வி. புகழ் ‘வடிவேல்’ பாலாஜி திடீர் மரணம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

NEWSKADAI

ஐசியூ- வில் வனிதாவின் 3வது கணவர்; வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட ஹரி…!!

AMARA

த்தூ… பெண் பிள்ளைகள் ஸ்கூல் முன்னாடி ஆபாச பட போஸ்டரயாடா ஒட்டுறீங்க… சீறி எழுந்த கோவை இளைஞரின் வைரல் வீடியோ…!

AMARA