Newskadai.com
இந்தியா சினிமா

உ.பி யில் பிரம்மாண்டமான சினிமா நகரம் : முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு..!!

Share this:

இந்தியத் திரைப்படங்கள் உலக அளவில் பெரும் வரவேற்பை பெறுகின்றன. ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியா உட்பட உலகின் அனைத்து பகுதிகளிலும் இந்திய திரைப்படங்கள் திரையிடப்பட்டு வியாபார ரீதியாக வெற்றி அடைந்து வருகிறது. இந்திய திரைப்படத்துறைக்கு அனைத்து நவீன வசதிகளையும் உள்ளடக்கிய திரைப்பட நகரம் இன்றியமையாத தேவையாக உள்ளது.எனவே வளர்ந்து வரும் தேவையை கருத்தில் கொண்டு உத்தரபிரதேச மாநிலம் நொய்டா நகரில் மிக பிரம்மாண்டமான திரைப்பட நகரம் அமைக்கப்படும். இதன் மூலம் உத்தரப் பிரதேசம் மக்களுக்கு வேலை வாய்ப்புகள் பெருகும் என்று உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


Share this:

Related posts

வயிற்று வலியால் துடி துடித்த இளைஞன்.. அறுவை சிகிச்சையில் மருத்துவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!!!

THAVAMANI NATARAJAN

மாணவர்களுக்கு இலவச ஆன்ட்ராய்டு போன்… அரசின் அதிரடி அறிவிப்பு….!!

MANIMARAN M

பிறந்த நாள் வாழ்த்துக்கள் மிஸ்டர் பிரதமர் – தலைவர்கள் வாழ்த்து

MANIMARAN M

பிரபல நடிகையை அதிர்ச்சியில் மூழ்கடித்த “கொரோனா”… உருக்கமான பதிவால் ரசிகர்கள் கவலை…!

AMARA

ரூ.1 கோடி நிதியுதவி… கொரோனாவல் உயிரிழந்த துப்புரவுப் பணியாளருக்கு முதல்வர் நிவாரணம்….

MANIMARAN M

எஸ்.பி.பி. உடல் நிலை மிகவும் கவலைக்கிடம்… போலீசாரின் கட்டுப்பாட்டில் மருத்துவமனை…!

NEWSKADAI