Newskadai.com
கேலரி

‘கொரோனா’ வாங்க கறிக்கடை, மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்… அலட்சியத்தின் உச்சம்…!!

Share this:

தமிழக அரசு இனி ஞாயிற்று கிழமைகளில் பொது ஊரடங்கு கிடையாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த நடைமுறை முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்றிலிருந்து ஆரம்பிக்கிறது. முழு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கறி, மீன் வாங்க முண்டியடிக்கும் மக்கள் கூட்டம் பீதியை கிளப்புகிறது.

 

 

Chennai
முற்றிலும் இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை… டிராபிக்கால் மூச்சு திணறும் சாலைகள்

 

காற்றில் பறந்த தனி மனித இடைவெளி…

 

கொரோனா எல்லாம் எங்களை என்ன செய்யும்… தியாகராய நகர் பார்க்கில் கிரிக்கெட் விளையாட குவிந்த இளைஞர்கள் கூட்டம்

 

மாஸ்க்கும் இல்ல… சமூக இடைவெளியும் இல்ல… கொரோனா பயம் துளியும் இல்ல…

 

ஒரே ஞாயிற்று கிழமையில மறுபடியும் லாக்டவுனை அறிவிக்க வச்சிடுவாங்க போலயே…

 

காசிமேடு மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம்…

 

பேரம் பேசி மீன் வாங்க கூடிய கூட்டம்…

 

மாஸ்க் அணியாமல் கூட்ட நெரிசலில் சுற்றித்திரியும் மக்கள்…

 

அதிகாலை முதலே காசிமேட்டில் குவிந்த வியாபாரிகள், மக்கள்

 

தி.நகர் கடைகளும் களைகட்டத் தொடங்கியது…

Share this:

Related posts

சூப்பர் ஸ்டார் விட்ட சவாலை தட்டித் தூக்கிய தளபதி… வைரலாகும் கெத்து போட்டோஸ்…!!

AMARA

வெறிச்சோடிய ஜலகண்டாபுரம்… கொரோனா பீதியால் வீட்டிற்குள் முடங்கிய மக்கள்… எக்ஸ்குளூசிவ் போட்டோஸ்…!!

AMARA

கொரோனா பட்டியலில் விரைவில் முதலிடம்… கோவை, நாகை, சேலம், மதுரையின் நிலை..!?

NEWSKADAI

30 நிமிடத்தில் வீதிக்கு வந்த 3 லட்சம் மக்கள்… லெபனான் வெடி விபத்தின் கொடூர காட்சிகள்…!!

THAVAMANI NATARAJAN

கோகுலாஷ்டமியில் கண்ணன் ராதையாக மாறிய குழந்தைகள்… க்யூட் போட்டோஸ்

THAVAMANI NATARAJAN

ஆண் போல் ஆர்ப்பாட்டம் செய்யும் சத்யாவா இது!?… அல்லு விடும் அழகில் ஆயிஷா…!!

POONKUZHALI