Newskadai.com
தமிழ்நாடு

கட்டிங்கிற்கு காசு சேர்க்க கூட்டு சேர்ந்த இளைஞர்கள்….. சேலத்தில் ஜோராக நடந்த “குடி”மகன்களின் வியாபாரம்…!

goat
Share this:

சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த மாதத்தில் தொடர்ச்சியாக ஆடுகள் திருடப்பட்டு வந்தது, இது குறித்து பொன்னம்மாப்பேட்டை பகுயில் வசித்துவரும் காய்கறி வியாபாரி கிருஷ்ணன் காய்கறி வியாபாரத்துடன் கூடவே ஆடுகளையும் வாங்கி விற்று வந்துள்ளார், இவர் கடந்த வாரம் மாலை பொழுது இரண்டு ஆடுகளை வாங்கி வந்து வீட்டில் கட்டி வைத்திருந்துள்ளார் அடுத்த நாள் காலை அந்த ஆடுகள் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த கிருஷ்ணன் சேலம் அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்து தனிப்படை அமைத்து தேடப்பட்டு வந்தது.

theft

இந்நிலையில் பொன்னம்மாப்பேட்டை பகுயில் இரவு நேரங்களில் மினி லாரியில் வந்து சிலர் ஆடு திருடி வந்த பொன்னம்மாமேட்டை பாபு, உடையாப்பட்டியே சார்ந்த தீபன், ராஜ், அல்லிகுட்டையை சேர்ந்த கமலகண்ணன், ஆகிய நான்கு பேரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரித்தில் அவர்கள் வேலைக்கு செல்லாமல் போதைக்கு அடிமையாகி இரவு நேரங்களில் ஆடு திருடி கறிகடைகளில் 8 ஆயிரம் மதிப்புள்ள ஆடுகளை 2 ஆயிரத்திற்கு விற்று மது குடித்து சுற்றிவந்தது தெரியவந்தது


Share this:

Related posts

எகிறி அடிக்கும் பாஜக… அமைதி காக்கும் அதிமுக… கொதிக்கும் தொண்டர்கள்…

NEWSKADAI

கிரெடிட் கார்டு மூலம் ரூ.10 லட்சத்தை ஆட்டைய போட்ட இன்ஜினியர்… கைது செய்ய உதவிய ஹெல்மெட்..!!!

THAVAMANI NATARAJAN

அடப்பாவிகளா: கொரோனாவை மறந்து குஷியாக ‘குளியல்’… ஏற்காட்டில் அரங்கேறிய அவலம்…!

THAVAMANI NATARAJAN

பூட்டை உடைத்து பல லட்சம் கொள்ளை…!! நாமக்கல்லில் திருடர்கள் கைவரிசை..!!

MANIMARAN M

“Home of Dhoni Fan”- “விசில் போடு”- வெறித்தனமான ரசிகரின் ஒரு சூப்பர் டூப்பர் காணிக்கை…

MANIMARAN M

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடையில்லை… 14 வழிகாட்டுதல்களை பிறப்பித்தது சென்னை உயர் நீதிமன்றம்…!!

AMARA