Newskadai.com
லைஃப் ஸ்டைல்

இல்லத்தரசிகளையே ஏக்கப்பட வைத்த 10 வயது சிறுமி… ஒரு மணி நேரத்தில் செய்த சாதனை பற்றி தெரியுமா?

10-year-old girl cooks 33 types of food
Share this:

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அனைவரும் வேலையின்றி வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். ஆனால் ஊரடங்கு காலங்களை வீணாக்காமல் ஒரு சிலர் பயனுள்ள விஷயங்களை செய்து சாதனை படைத்துள்ளனர். அந்த வரிசையில் கேரளாவை சேர்ந்த 10 வயது சிறுமி ஒரு மணி நேரத்தில் 33 வகையான உணவுகளை சமைத்து சாதனை படைத்துள்ளார் என்பது மக்களிடையே ஆச்சரியத்தை எற்படுத்தியுள்ளது.

10-year-old girl cooks 33 types of food மேலும் படிக்க:http://நடிகை பாவனாவிற்காக சங்கத்தையே தூக்கியெறிந்த பார்வதி… கதிகலங்கிப் போன ‘அம்மா’…!

சமையல் என்பது ஒருவகையான கலை. அதை அணைவரும் ரசித்து செய்வதில்லை ஒரு சிலர் மட்டுமே சமையலை வேலையாக கருதாமல் சமையலை காதலித்து ரசனையுடன் செய்கிறார்கள். அந்த வகையில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த விமானப்படை விங் கமாண்டர் பிரஜித் பாபுவின் மகள் சன்வி பிரஜித் ஒரே மணி நேரத்தில் 33 வகையான உணவுகளை சமைத்து சாதனை படைத்துள்ளார்.

10-year-old girl cooks 33 types of food ஊத்தப்பம், இட்லி, ஃப்ரைடு ரைஸ், காளான் டிக்கா, பன்னீர் டிக்கா, சிக்கன் ரோஸ்ட், உள்ளிட்ட 33 வகை உணவை சமைத்து அசத்தியுள்ளார்.  கடந்த ஆகஸ்ட் 29 ம் தேதியே இச்சாதனையை படைத்திருந்தாலும், தற்போதுதான் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. 10 வயதே ஆன இச்சிறுமி யூட்யூபில் சமையல் கலையை கற்றுக்கொடுக்கிறாள். சிறுமியின் தாய் சமையல் நிபுணராம், அம்மாவின் கலையால் ஈர்க்கப்பட்டு தான் இந்த சாதனையை செய்ததாக சிறுமி தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

பக்தர்களின்றி இன்று துவங்கும் வேளாங்கண்ணி திருவிழா..

MANIMARAN M

வரம் தரும் விரதம்…சங்கடஹர சதுர்த்தி விரதம்…

THAVAMANI NATARAJAN

“ஆடி பட்டம் தேடி விதை”… முன்னோர்கள் சொன்ன பழமொழிக்கு அர்த்தம் என்ன தெரியுமா?

MANIMARAN M

திருமண வாய்ப்புகள் கூடிவரும் நாள்…வம்பு வழக்குகள் வந்தால் ஒதுங்கி போவது நல்லது…

THAVAMANI NATARAJAN

5 நாட்களுக்கும் பிறகு குறைந்த பெட்ரோல், டீசல் விலை..!!

NEWSKADAI

குடி வெறி: தம்புல்ஸை மனைவி தலைமேல் போட்ட குடிகார கணவன்…!!

MANIMARAN M