Newskadai.com
லைஃப் ஸ்டைல்

”அகரம்” சொல்லித் தரும் சிகரங்களே..!! ஆசிரியர் தின வாழ்த்துகள்…

Share this:

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனை அடையாளம் காட்டுபவராக விளங்குபவர் ஆசிரியர். மேலும், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை, நல்லறிவு, விடாமுயற்சி, நல்லபண்புகள் என அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்து, அவர்களது தரத்தை உயர்த்தும் உன்னதமான பணி ஆசிரியர் பணி என்பதை எவராலும் மறுக்க முடியாது.

DrDr Radhakrishnanஅதற்கு முன் உதாரணமாக தன் வாழ்நாளில் ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதி, ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாகவும், மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும் தனது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டிய, பேராசிரியரும், முன்னாள் ஜனாதிபதியுமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் நாளை இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என இந்தியா முழுவதும் அரசு விடுமுறை அளிக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது.

Kalam

மேலும் படிக்க : http://வாழ்த்துக்கள் டீச்சர்: நல்லாசிரியர் விருதினை பெரும் திருப்பூர் மாவட்ட பெண் ஆசிரியர்கள்

நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் ஆசிரியர் தின விழாவில் பேசும் பொழுது, சிறந்த ஆசிரியர் என்பவர், சிறப்பாக கற்பிப்பவர் மட்டுமல்ல, கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராக இருக்க வேண்டும். அவரால் தான் மாணவர்களின் மனதில், நன்னெறிகளை வளர்க்க முடியும் என்று கூறினார். அதுபோல மாணவர்களின் எதிர்காலத்தை ஒளிரச் செய்யும் உன்னதமான பணியை செய்யும் அனைத்து ஆசிரியர்களுக்கும்

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.


Share this:

Related posts

தமிழ்நாட்டில் பரிசோதிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்து..

NEWSKADAI

பக்தர்களின்றி இன்று துவங்கும் வேளாங்கண்ணி திருவிழா..

MANIMARAN M

2021 ஜூலை முதல் “வொர்க் பிரம் ஹோம்”… ஃபேஸ்புக் நிறுவனத்தின் அசத்தலான அறிவிப்பு…!

AMARA

கொரோனாவிற்கு எதிராக போர் புரிய வரும் AZD-1222

NEWSKADAI

சிறுகதை : நேற்று சாரதா இன்று ரோஜா – ஆதன் குமார்

NEWSKADAI

கொரோனாவை தடுக்க இந்த 6 பொருட்கள் போதும்… சூப்பரான நோய் எதிர்ப்பு சக்தி பானம் இதோ…!!

THAVAMANI NATARAJAN