Newskadai.com
தமிழ்நாடு

மருத்துவ காப்பீடு உட்பட 5 அதிரடி நடவடிக்கைகள் இன்று முதல் அமல்..!!

Share this:

தமிழகத்தில் பல்வேறானா புதிய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில். தற்போது ஓட்டுநர் உரிமம் பெறுதல் மருத்துவ காப்பீடு உள்ளிட்ட ஐந்து சீர்திருத்த நடவடிக்கைகளை தமிழக அரசு இன்று முதல் அமல்படுத்த உள்ளது.

Medical insurance

அதன் பட்டியல்:

முதலாவதாக ஓட்டுநர் உரிமத்திற்கான ஆவணங்கள், இ-சலான் ஆகியவை நாளை முதல் இணையதளம் வாயிலாக மட்டுமே பெறப்படும். உரிமம் பெறுவதற்கு அளவுக்கு அதிகமான ஆவணங்களை சமர்ப்பிக்கத் தேவையில்லை.

இரண்டாம் கட்டமாக மருத்துவ காப்பீடு வழங்கும் நிறுவனங்கள் தங்களது பாலிசிகளை மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் வெளியிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவதாக இனிப்புகளை விற்கும் சுவீட்கடைகாரர்கள் அவற்றை எத்தனை நாட்களுக்கு சாப்பிட வேண்டும் என்பதை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாட்டில் படிக்கும் பிள்ளைகள் அல்லது வேறு உறவினர்களுக்கு பணம் அனுப்புவர்களிடம் இருந்து கூடுதலாக 5 சதவீதம் வரி வசூலிக்கப்படும்

இவை தவிர இறக்குமதியாகும் டி வி- களுக்கு 5 சதவீத சுங்கவரி விதிப்பதால் அவற்றின் விலை அதிகரிக்கும். இவ்வாறான சீர்திருத்த நடவடிக்கைகள் இன்று முதல் அமலுக்கு வரவுள்ளது.


Share this:

Related posts

நாகையிலும் விவசாயிகளின் வயிற்றில் அடித்த போலி விவசாயிகள்…

MANIMARAN M

ரூ.10 ஆயிரம் கடனுக்கு பல மாதங்களாக அலைக்கழிக்கும் அரசு வங்கி : மன உளைச்சலில் மாற்றுதிறனாளி..

MANIMARAN M

மீனாட்சி!.. மீனாட்சி!!… என்னாச்சு!?.. என்னாச்சு!!?… கைலாசா நாட்டு நாணயம் வந்தாச்சு..!!

THAVAMANI NATARAJAN

குப்பைத் தொட்டியில் வெள்ளிக் கிரீடம் : தூய்மை பணியாளரின் நேர்மை..!!!

MANIMARAN M

பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு… அதிகாரிகள் அதிரடி விசாரணை…

MANIMARAN M

இந்தி திணிப்பு, முல்லை பெரியார்… முக்கிய பரிந்துரைகளை வழங்கிய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் காலமானார்…!!

MANIMARAN M