Newskadai.com
தமிழ்நாடு

குஷ்புவுக்கு போட்டியாக மோடி… சேலத்தில் தூள் பறக்கும் போஸ்டர்கள்…!

Modi Idli
Share this:

கொரோனோ நோய்த்தொற்று, அரசியல் பரபரப்பு, நீட் தேர்வு என்று சீரியஸான நிகழ்வுகளுக்கு இடையே கைலாச ரிசர்வ் வங்கி, கொரோனா தோசை, மாஸ்க் பரோட்டா என்று நம்மை ரிலாக்ஸ் செய்யும் சில நிகழ்வுகளும் நடக்கின்றன. அந்த வரிசையில் லேட்டஸ்ட் வரவு மோடி இட்லி.

மாஸ்க் புரோட்டா மதுரைக்காரர்களின் கைவண்ணம் என்றால் மோடி இட்லி சேலத்துகாரர்களின் கைவண்ணம். சேலம் மாநகர் பாஜகவின் பிரச்சார அணி மாநில துணைத் தலைவர் மகேஷ் தான் மோடி இட்லிக்கு சொந்தக்காரர். சேலம் மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள மோடி இட்லிக்கான விளம்பர போஸ்டர்கள் அனைத்து தரப்பினரையும் ஈர்த்துள்ளது.

தமிழகத்தின் இட்லி உலகில் பல ஆண்டுகளாக கோலோச்சி வரும் குஷ்பு இட்லிக்கு போட்டியாக இதுவரை எந்த இட்லியும் வந்ததில்லை. இப்போது வந்திருக்கும் இந்த மோடி இட்லி குஷ்பு இட்லியை காலி செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Share this:

Related posts

சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு ஒரே நாளில் மூவர் பலி…

NEWSKADAI

அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 10 மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?…. அதிரடி எச்சரிக்கை…!

NEWSKADAI

கோவை விமான நிலையத்தில் திடீர் பரபரப்பு… டாய்லெட்டில் கண்டெடுக்கப்பட்ட தோட்டாக்களால் அதிர்ச்சி…!

AMARA

மலையாள மொழிபேசும் மக்கள் அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துகள் – முதல்வர் பழனிசாமி

MANIMARAN M

“8 முறை கோரிக்கை வைத்தும் எதுவும் கண்டுக்கல”…. போராட்டத்தில் குதித்த அரசின் முக்கிய துறை…!

THAVAMANI NATARAJAN

ஹிந்தி மட்டுதான் அரசின் அலுவல் மொழியா?? காவிரி உரிமை மீட்புக் குழு கண்டனம்…

MANIMARAN M