Newskadai.com
இந்தியா

“கடலுக்கு அடியில் 2300 கிலோ மீட்டர் நீளத்திற்கு கண்ணாடி இழை கேபிள்” அந்தமானுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரதமர்.

Share this:

அந்தமானுக்கு உயர்தர இன்டர்நெட் வசதிகளை ஏற்படுத்தித் தர 2018 ஆம் ஆண்டில் பிரதமர் மோடியால் 1224 கோடி மதிப்பீட்டில் கடலடி கண்ணாடி இழை கேபிள் திட்டம் தொடங்கப்பட்டது. சென்னைக்கும் அந்தமான் போர்ட் பிளேயர் தீவுக்கும் இடையே இரண்டாயிரத்து முன்னூறு கிலோமீட்டர் தொலைவிற்கு கடலுக்கு அடியில் கண்ணாடி இலை கேபிள் பதிக்கும் பணி நிறைவடைந்துவிட்டது. இத்திட்டத்தை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில் அந்தமான் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் மூலம் அந்தமான் மற்றும் அதைச் சுற்றியுள்ள தீவு மக்களுக்கு தகவல் தொடர்பு வசதி மேம்படும். அதிவேக இன்டர்நெட் சேவை உயர்தர செல்போன் சேவை, சிறந்த லேண்ட்லைன் சேவை கிடைக்கும். இதனால் அந்தமானின் பொருளாதாரம் உயரும். இணையவழிக் கல்வி, இணையவழி மருத்துவம், இணையவழி நிர்வாகம் அனைத்தும் இனி அந்தமானில் சிறந்த முறையில் செயல்படும். டிஜிட்டல் இந்தியா போல் இனி டிஜிட்டல் அந்தமான்.


Share this:

Related posts

மாணவர்கள் நலனில் அக்கறை இல்லாத மத்திய அரசு… கொரோனாவை கண்டுகொள்ளாமல் தொடங்கியது JEE தேர்வு…!!

THAVAMANI NATARAJAN

ஐந்து நாளில் 3,076 கோடி…! பி.எம் கேர்ஸிடம் கணக்கு கேட்கும் ப.சிதம்பரம்..!!

THAVAMANI NATARAJAN

சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்… இடிபாடுகளில் சிக்கிய 200 பேர் கதி என்ன???

MANIMARAN M

மாணவர்களுக்கு இலவச ஆன்ட்ராய்டு போன்… அரசின் அதிரடி அறிவிப்பு….!!

MANIMARAN M

நிறுத்தப்பட்டது 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சிடும் பணி… பகீர் தகவலை வெளியிட்டது ரிசர்வ் வங்கி…!!

THAVAMANI NATARAJAN

செப்.30 வரை ஊரடங்கு நீட்டிப்பு… 4ம் கட்ட தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு…!!

AMARA