Newskadai.com
இந்தியா தமிழ்நாடு

சல்யூட்: ஜனாதிபதி விருது பெரும் தமிழக காவல்துறை

Share this:

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று மத்திய அரசு காவல்துறை அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும் குடியரசு தலைவர் விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டு விருது பெறும் காவல்துறையினரின் பெயர் பட்டியலை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு(2020) தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் ஜனாதிபதி விருதுக்கும், 21 காவலர்கள் சிறந்த போலீஸ் விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் துணிச்சலான போலீசார் என்ற அடிப்படையில் 215 காவலர்களும், சிறப்பான சேவைக்காக 635 காவலர்களும், சிறந்த போலீஸ் விருதுக்கு 80 காவலர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் சுதந்திர தினத்தன்று அவர்களுக்கான விருதை வழங்குவார்கள்.


Share this:

Related posts

இந்திய ரேஷன் கடைகளில் முதன்முறையாக… தமிழகத்தில் வருகிறது… மொபைல் ரேஷன் ஷாப்…

MANIMARAN M

தனி மாவட்டமாகுமா கும்பகோணம்??… முதல்வரின் அறிவிப்பிற்காக காத்திருக்கும் மக்கள்…!!

MANIMARAN M

யாருக்கெல்லாம் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்பு… சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கம்…!

AMARA

பிரம்மபுத்திரா நதிக்கு கீழே பலே திட்டம்… சீனாவுக்கு இந்தியாவின் அதிர்ச்சி வைத்தியம்…!!

NEWSKADAI

சுயசார்பு திட்டத்தின்கீழ், 101 வகையான ராணுவத் தளவாடங்கள் இறக்குமதிக்குத் தடை… ராஜ்நாத் சிங் அறிவிப்பு..

MANIMARAN M

சாப்பாடு, தண்ணீர் கிடைக்காமல் அல்லாடும் கொரோனா நோயாளிகள்… கிருஷ்ணகிரி ஆட்சியருக்கு வைத்த கோரிக்கை வீடியோ…!!

AMARA