Newskadai.com
உலகம்

ஒரே நேரத்தில் 20 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து.. இருவர் பலி…

Accident
Share this:

சிலி நாட்டில் லா அரவ்கானியா என்ற பகுதியில் நேற்று காலையில் பனிமூட்டம் அதிகமாக இருந்தால் அந்தப் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் வாகனங்களை ஓட்டுவதற்கு சற்று சிரமமாக இருந்துள்ளது. இந்த நிலையில் கார், லாரி, டிரக்குள் என 18 வாகனங்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்துள்ளது.

Accidentபனிமூட்டதினால் எதிரே வரும் வாகனங்கள் சரியாக தெரியாததால் 20 வாகனங்களும் ஒரே நேரத்தில் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சில வாகனங்கள் தீடிரென தீப்பிடித்துள்ளது. தீயில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த 8 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஒரு சிலரின் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. காவல்துறையினர் தகவல் அறிந்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Share this:

Related posts

செவ்வாய் கிரக ஆய்விற்கு புதிய ரோபோ… நாசா விஞ்ஞானிகளின் வரலாற்று சாதனை…!

NEWSKADAI

புலிக்குட்டியாக மாறிய ‘பூனைக்குட்டி’… அதிர்ச்சியில் உறைந்த தம்பதி… அடுத்து நடந்தது என்ன?

THAVAMANI NATARAJAN

6 அடி சமூக இடைவெளி போதுமா..? ஆராய்ச்சியில் பகீர் தகவல்…!!!

MANIMARAN M

வெரிகுட் நியூஸ்: சிங்கிள் டோஸில் குணமாகும் கொரோனா… வந்தாச்சு பவர்ஃபுல் தடுப்பூசி..!!

MANIMARAN M

கொரோனாவை வைத்து ட்ரம்ப் போட்ட அதிரடி திட்டம்… தேர்தலை தள்ளிவைக்க போட்ட மாஸ்டர் பிளான்…!!

MANIMARAN M

வடகொரிய அதிபரை வச்சி செஞ்ச கொரோனா… முதல் நபருக்கு உறுதியானது தொற்று…!

NEWSKADAI