Newskadai.com
இந்தியா

ஒரு மாதத்திற்கு தளர்வற்ற முழு ஊரடங்கு…. முதல்வரின் அதிரடி உத்தரவு…!!

Covid
Share this:

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் கேரளாவில் ஆரம்பத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது புதிய உச்சத்தை அடைந்துள்ளது, இது தொடர்பாக கேரள அரசின் சுகாதாரத்துறை வெளியிட்ட  தகவல்படி கேரளாவில் கொரோனா தொற்று விபரம் வெளியப்பட்டுள்ளது.

    Covid

நேற்றைய விபரம்

  • உறுதிபடுத்தப்பட்டவர்கள் 9,258 பேர்
  • நேற்று உயிரிழந்தவர்கள் 20 பேர்
  • நேற்று குனமடைந்தவர்கள் 4,092 பேர்

மொத்த பாதிப்பு விபரம்

  • கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்கள் 77,482 பேர்
  • கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் 1,35,144 பேர்
  • கொரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 791 பேர்
  • கொரோனா பாதிப்பில் மொத்த பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 2,13,499 பேர்

Covid

இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அக்டோபர் 3ம் தேதி முதல் அக்டோபர் 31 ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது, 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் போக்குவரத்திற்கு எந்த தடையும் விதிக்கவில்லை. பொது இடத்தில் ஐந்து பேருக்கு மேல் கூட்டமாக கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடைகள், வங்கிகள், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல செயல்பட அனுமதி அளித்துள்ளது. கொரோனா தொற்று அதிகமாக உள்ள திருவனந்தபுரம், கோட்டயம், எர்ணாகுளம், ஆகிய 3 மாவட்டங்களில் 144 தடை உத்தரவை தளர்வுகள் இல்லாமல் கடுமையாக பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

NEET, JEE தேர்வுகளை நடத்தலாமா? வேண்டாமா? மாணவர்களின் முடிவு இதோ…!!

POONKUZHALI

செப்.1 முதல் படிப்படியாக பள்ளிகள் திறப்பு?…. மத்திய அரசு அறிவிக்க உள்ள வழிகாட்டு நெறிமுறைகள் இதோ…!!

AMARA

அக்டோபர் 15 முதல் திரையரங்குகளை திறக்கலாம்..!! முதல்வர் அனுமதி…

MANIMARAN M

ஏழைகளுக்கு சோறு போட்ட 100 நாள் வேலை திட்டத்தின் தந்தை காலமானார்…!!

THAVAMANI NATARAJAN

இனி இந்த சான்றிதழ்களைப் பெற ‘ஆதார்’ கட்டாயம் இல்லை… வெளியானது அதிரடி அறிவிப்பு..!

THAVAMANI NATARAJAN

” எனக்கு கல்யாணம் ஆகாததற்கு இந்த கடைதான் காரணம்” ஜேசிபியால் கடையை இடித்து தரைமட்டமாக்கிய இளைஞர்..!!

THAVAMANI NATARAJAN