Newskadai.com
தமிழ்நாடு

+1,+2 மாணவர்களுக்கு ஒரிஜினல் மார்க் சீட்… அரசின் அதிரடி அறிவிப்பு…!

Share this:

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 11,12, வகுப்பு பொதுத்தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதல்கள் வழக்கமாக ஜூன் , ஜூலை மாதத்தில் அரசு பொதுத்தேர்வு இயக்கம் வழங்கும், ஆனால் இந்த வருடம் கொரோனா தொற்று பரவல் காரனமாக இன்று வரை வழங்கப்படாமல் இருந்தது. இதனால் உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்று இனையதளத்தில் பதிவிறக்கம் செய்யும் வகையில் கொடுக்கப்பட்டிருந்தது.

Exam

இந்நிலையில் 11,12 ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றை வரும் 14ம் தேதி வழங்கப்படும் என அரசு பொதுத்தேர்வு இயக்கம் அறிவித்துள்ளது. இதில் மறுகூட்டல், மறுமதிப்பீடு விண்ணப்பித்தவர்கள் என அனைவருக்கும் 11, 12 வகுப்பிற்கான மதிப்பெண் சான்றுகள் தனிதனியே வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.


Share this:

Related posts

வாகன தகுதி சான்றிதழ் புதுப்பித்தலில் புது விதிகள்… இடைக்கால தடை விதித்த உயர் நீதிமன்றம்…!

AMARA

7 பேர் கொண்ட குழு நியமணம் : புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய தமிழக அரசு அதிரடி…

MANIMARAN M

குணமானாலும் 90 நாட்களுக்கு பிறகு, மீண்டும் குறிவைக்கும் கொரோனா… பாதுகாப்பு முக்கியம் மக்களே..!!

NEWSKADAI

ஜெயலலிதாவை மிஞ்சிய எடப்பாடியார்… விநாயக சதூர்த்தி ஊர்வலங்களுக்கு தடை…

MANIMARAN M

தூக்கில் தொங்குவது போல் செல்ஃபி… வினையாய் முடிந்த இளைஞரின் விபரீத விளையாட்டு…!!

MANIMARAN M

தூக்கத்தில் நடந்த துயரம்: குடிசை வீட்டில் பயங்கர தீ விபத்து…!!

MANIMARAN M